President’s dissolution of Parliament is constitutional – AG
Posted by Editor on November 13, 2018 - 12:36 pm
The Attorney General has requested the Supreme Court to dismiss all petitions filed against the dissolution of Parliament as the President’s decision is consistent with the Constitution of Sri Lanka.
He said the powers of the President are clear and unambiguous as provided for in the constitution and that the President had done so through the executive powers vested in him.
Latest Headlines in Sri Lanka
- DIG Nalaka de Silva released from case over alleged VIP assassination plot December 6, 2023
- Pressure grows on UK over British Museum treasures as Netherlands returns major colonial artefacts December 6, 2023
- Police officer takes his own life at Peliyagoda Interchange of Katunayake Expressway December 6, 2023
- Sagala asks officials about progress of Beira Lake Development Project December 6, 2023
- Sri Lanka to receive about $600 million ADB funding post-IMF approval – official December 6, 2023
வாய்தாக்களும், மாறுபடும் தீர்ப்புக்களும்
“அனைத்து நீதிபதிகளும் அதே சட்டத்தை படிப்பார்கள், ஆனால் நீதிமன்றங்களில் இருந்து நீதிமன்றங்களுக் கும், மற்றும் நீதி பதிகளில் இருந்து நீதிபதிகளுக்கும் இடையில் தீர்ப்புகள் நியாயமற்ற வகையில் வேறுபட நேர்ந்தால் வாதிகளும், பிரதிவாதிகளும் வீணான வாய் தாக்களுக்கும்,அலைக்களிவுகளுக்கும், நேர,பண விர யங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாவார் கள்.
நீதித்துறை அமைப்புமுறையின் சக்திவாய்ந்த சுறுசுறு ப்பான செயல் பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் விதத்தி ல் பல்வேறு குறைபாடுகள், ஓட்டை, உடைசல்கள் உள் ளனவாக உள்நோக்கம் உள்ளவர்களினால் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பின் மனச்சாட்சிக்கான தீர்ப்புகள் வளங்கப்படுவதற்கு நீண்ட கால தாமதங்களும், இழுத் தடிப்புக்களும் ஏற்படும்.”